This Site is Intended to Discuss What to Eat and What not to Eat in Paleo Diet. A Diet which will help you reduce weight and control diseases like Type 2 Diabetes

If you are a layman and if you want to know more about Paleo diet from a Layman point of view, please visit Chennai Paleo Doctor

If you are interested in Scholarly Articles and Technical Journals about Science of Nutrition and Food, please see Paleo 4 Diabetes

பல் இல்லாதவர்கள் எப்படி பாதாம் சாப்பிடுவது

நேற்று திருவண்ணாமலையில் கேள்வி பதில் நிகழ்ச்சியில் கேள்வி : பல் இல்லாதவர்கள் எப்படி பாதாம் சாப்பிடுவது நான் : மிக்சியில் அரைத்து சாப்பிடவும் கேள்வி : மிக்சியில் அரைத்தால் கடித்து சாப்பிடும் டேஸ்ட் இருக்காதே நான் : பல் இருப்பவர்களுக்குத்தான் கடித்து சாப்பிடும் டேஸ்ட் தெரியும். பல் இல்லாதவர்களுக்கு கடித்து சாப்பிடும் டேஸ்ட் தெரியாது. எனவே அவர்களை பொருத்த வரை டேஸ்ட் என்பது பொருட்டே அல்ல பல் இருப்பவருக்கு முதல் கேள்வி தேவையில்லை பல் இல்லாதவருக்கு இரண்டாவது கேள்வி தேவையில்லை -oOo- "பாதாம் சாப்பிடுவது எப்படி" என்று அறிந்து கொள்வது இந்த கேள்வியின் நோக்கம் அல்ல "நாங்கள் பாதாம் சாப்பிட மாட்டோம்" என்று அடம் பிடிப்பதே இந்த முன்னுக்கு பின் முரணான கேள்விகளின் நோக்கம் இவர்கள் விரைவில் திருந்துவார்கள் என்று எதிர்பார்ப்போமாக . . . https://www.facebook.com/groups/tamilhealth/permalink/513814112142406/

No comments:

Post a Comment