சென்ற இடுகையில் பார்த்தது . . . .
ஆண்களுக்கான நாளமில்லா சுரப்பி இயக்குநீர் (hormone) டெஸ்டோஸ்டிரோன்
ஆண்களுக்கான நாளமில்லா சுரப்பி இயக்குநீர் (hormone) ஈஸ்ட்ரஜன்
கொழுப்பு செல்கள் டெஸ்டோஸ்டிரோனை ஈஸ்ட்ரஜனாக மாற்றி விடுகின்றன
எனவே உடலில் அதிகம் கொழுப்பு உள்ளவர்களுக்கு டெஸ்டோஸ்டிரோன் குறைவாகவும் ஈஸ்ட்ரஜன் அதிகமாகவும் இருக்கும்
ஆண்களுக்கு டெஸ்டோஸ்டிரோன் குறையும் போது மலட்டுத்தன்மை, ஆண்மைக்குறைவு போன்ற பல பிரச்சனைகள் வரலாம்
பேலியோ உணவு சாப்பிடும் போது, உடலில் உள்ள கொழுப்பு கரைகிறது. எனவே படிப்படியாக டெஸ்டோஸ்டிரோன் அளவு அதிகரிக்கிறது
டெஸ்டோஸ்டிரோன் குறைவதால் ஏற்பட்ட அவர்களின் பிரச்சனைகள் தீருகின்றன
சரி
பெண்கள் பேலியோ சாப்பிட்டால் என்ன ஆகும் ?
கொழுப்பு குறையும்
அப்படி என்றால் ஈஸ்ட்ரஜன் குறையுமே
பேலியோ சாப்பிட்டால் அது அவர்களுக்கு கேடல்லவா ? என்ற சந்தேகம் யாருக்காவது வந்துள்ளதா ??
இல்லை
பேலியோவினால் பெண்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை
ஏன் எப்படி என்று அடுத்த இடுகையில் பார்க்கலாம்
இந்த படத்தில் அதற்கான விடையும் உள்ளது
No comments:
Post a Comment