This Site is Intended to Discuss What to Eat and What not to Eat in Paleo Diet. A Diet which will help you reduce weight and control diseases like Type 2 Diabetes

If you are a layman and if you want to know more about Paleo diet from a Layman point of view, please visit Chennai Paleo Doctor

If you are interested in Scholarly Articles and Technical Journals about Science of Nutrition and Food, please see Paleo 4 Diabetes

நீரழிவு, கண்பார்வை பிரச்சனை, சீறுநீரக செயலிழப்பு, மாரடைப்பு, பக்கவாதம் பெறுவது எப்படி

"சார், நீங்க காம்பிளான், பூஸ்ட் எல்லாம் சாப்பிடக்கூடாதான்னு சொல்றீங்க, ஆனா அத சாப்பிட்ட குழந்தைகள் எடை கூடுறத அனுபவப்பூர்வமா பாத்திருக்கேன்"

"சார், காம்பிளான், பூஸ்ட் எல்லாம் பெரும்பாலும் கார்ப் தான். அவற்றை சாப்பிட்டால் இரத்ததில் குளுக்கோஸ் அதிகரிக்கும். அப்படி அதிகரித்தால் இன்சுலின் சுரப்பது அதிகரிக்கும். அந்த இன்சுலின் உடலின் கொழுப்பை கூட்டும்"

"அதானா . . . ."

"அது மட்டுமல்ல . . . . கூடிய விரைவில் நீரழிவு நோயும் வரும்"

"!!!!"

"நீரழிவு என்பது தனியா வராது, கண்பார்வை பிரச்சனை, சீறுநீரக செயலிழப்பு, மாரடைப்பு, பக்கவாதம் எல்லாவற்றையும் கூட்டிக்கொண்டு தான் வரும்"

அனேகமா இனிமேல் அவர் காம்பிளான், பூஸ்ட் பக்கம் தலை வைத்து கூட படுக்க மாட்டார் என்று நினைக்கிறேன்



No comments:

Post a Comment