"சார், சுகர் இருந்துது, பேலியோ சாப்பிடுறேன், இப்ப சுகர் நார்மல், இனி வழக்கமான சாப்பாடு சாப்பிடலாமா"
"சார், தலை நரைத்து விட்டது என்று டை அடிக்கிறீர்கள் . . . கண்ணாடியில் பார்த்தால் கருப்பா தெரியும். டை அடிப்பதை விட்டு விட்டால் முடி தொடர்ந்து வருசக்கணக்கா கருப்பாவே இருக்குமா"
"இருக்காது . . . ."
"அதே மாதிரித்தான் . . . சுகர் இருக்கு, பேலியோ சாப்பிட்டால் சுகர் நார்மலா இருக்கும், திரும்ப வழக்கமான சாப்பாடு சாப்பிட்டால் சுகர் ஏறும்"
#Type2DM என்பதே BetaCells நரைத்துவிடுவது தானே
No comments:
Post a Comment