From February 20 at 1:47am
//
ஆனால், மறைமுகமாக பேலியோ டயட் மூலம் குறைந்த கலோரி எடுத்துக் கொள்வதால் மட்டுமே எடை குறைகிறது என அறிவுபூர்வமாக தெரிகிறது.
//
Sir
There are two issues here
1. Less Calories - That is correct
2. Less Calories is cause of Weight Loss - That is wrong
//
கொழுப்பு தானே என்பதற்காக பொறித்த உணவுகளை பேலியோ பின்பற்றுபவர்கள் உண்பதில்லை.
//
What is wrong here
//
சர்க்கரை தவிர்ப்பதன் மூலம் பெரும் கலோரி தவிர்க்கப்படுகிறது.
//
YES
What is wrong here
//
பரிந்துரைக்கப்படும் உணவுகளை எவ்வளவு சாப்பிட்டாலும் 2000 கலோரி தாண்டுவது கடினம்.
//
Totally WRONG
//
உதாரணத்திற்கு, பேலியோ ஸ்டார்ட்டர் டயட்டில் கூறப்படும் அனைத்து உணவுகளின் கலோரி அளவை கூட்டும் போது 1500 முதல் 1800 மட்டுமே வருகிறது. இது நமது தினசரி தேவையை விட 700-800 கலோரி குறைவு. மேலும் அதிக உடல் எடை உள்ளவர்களுக்கு 1000-1200 கலோரி தட்டுப்பாடு ஏற்படுத்தும். இதனாலேயே உடல் எடை குறைகிறதோ தவிர கொழுப்பு உணவால் ஏற்படும் கீட்டோஸில் மூலம் மட்டுமே என்பது அறிவு பூர்வமாக இல்லை.
//
No Boss
Weight loss is because of Ketosis
That is what Harper and Chatterjee says
//
பேலியோ டயட்டிலும் அதிக கலோரி உண்டால் எடை அதிகரிக்குமே தவிர குறையாது.
//
Totally WRONG
The amount of Fat deposition in your body depends on the amount of Insulin and not on the amount of Calories
//
இது குறித்து மிக உயரிய மருத்துவ ஆராய்ச்சி பத்திரிக்கையான natureஇல் வந்துள்ள ஆராய்ச்சி கட்டுரை -
www.nature.com/nutd/journal/v6/n2/full/nutd20162a.html
இது தவிர பேலியோ டயட்டிற்கு ஆதரவாக வந்துள்ள சில ஆராய்ச்சிகளிலும் பேலியோ உண்பவர்கள் தினமும் தோராயமாக 1300 முதல் 1500 கலோரி சராசரியாக எடுத்துக் கொள்வதாக தெரிகிறது.
//
OK
//
மற்ற குறைந்த கொழுப்பு அல்லது குறைந்த கலோரி உடைய balanced டயட் பின்பற்றியவர்களுக்கும் அதேபோல் எடை குறைவு ஏற்பட்டுள்ளது.
//
OK
//
எனவே கொழுப்பு உண்பது கொழுப்பை குறைக்கும் எனும் வாதம் அறிவு பூர்வமாக இல்லை.
//
Boss
Fat does not decrease Weight
Low Insulin decreases weight
//
கலோரி குறைத்து உண்பதால் மட்டுமே உடல் எடை குறைகிறது.
//
No Boss
It is Low Insulin
//
கலோரி குறைத்து உண்பதால் ஏற்படும் எடை குறைவு சாதாரண balanced low calorie டயட் அல்லது low fat low calorie டயட்டிலும் நடக்கும்.
//
Is it
//
பேலியோவில் அது முதலில் வேகமாக நடந்தாலும் 1 அல்லது 2 வருடங்களில் எந்த வித்தியாசமும் இருப்பதில்லை. பார்க்க -
http://www.ncbi.nlm.nih.gov/pmc/articles/PMC2949959/…
http://inspire.stat.ucla.edu/unit_15/NEJM2082.pdf
மேலும் பேலியோ போன்ற குறைந்த கார்போஹைட்ரெட் அதிக கொழுப்பு உணவு முறை முதல் 1 அல்லது 2 வருடங்களில் சில சாதகமான இரத்த பரிசோதனை முடிவுகளை கொடுத்தாலும், நீண்ட காலத்தில் அதிக இருதய நோய்கள் வரவழைப்பதாகவும், அதிக இறப்புகளை விளைவிப்பதாகவும் பல ஆராய்ச்சிகளில் தெரிய வந்துள்ளது. பார்க்க -
http://www.ncbi.nlm.nih.gov/pmc/articles/PMC2989112/
http://www.ncbi.nlm.nih.gov/pmc/articles/PMC3383863/
http://www.ncbi.nlm.nih.gov/pubmed/17136037
http://www.ncbi.nlm.nih.gov/pmc/articles/PMC3555979/
இதிலும் நான்காவது ஆராய்ச்சி கட்டுரை plos one பத்திரிக்கையில் வெளிவந்த systematic meta analysis கடந்த 10 வருடங்களில் வெளிவந்த 17 தனித்தனி ஆராய்ச்சி கட்டுரைகளின் கூட்டு முடிவாகும். இது மருத்துவ ஆராய்ச்சிகளில் மிக உயரிய மதிப்பிற்குரியது. இதன் conclusion,
"Given the facts that low-carbohydrate diets are likely unsafe and that calorie restriction has been demonstrated to be effective in weight loss regardless of nutritional composition, it would be prudent not to recommend low-carbohydrate diets for the time being. Further detailed studies to evaluate the effect of protein source are urgently needed."
//
Sorry Boss
You have not yet understood the simple concept and misunderstood this issue
//
அதை விட முக்கியம் தினமும் அதிக அளவு red meat (beef, mutton முதலியன) அதிலும் processed meat உண்பது குடல் சம்பந்தமான பல புற்றுநோய்கள் வருவதற்கு காரணமாக அமைகிறது என்று IARC எனப்படும் உலக சுகாதார நிறுவத்தின் புற்று நோய் அமைப்பு தெரிவித்துள்ளது. மற்றும் புகை, மது, கதிர்வீச்சு, போன்ற carcinogens ( புற்று நோய் காரணிகள் ) பட்டியலில் red/processed meat ஐயும் சேர்த்துள்ளது.
//
Boss
Cancers are due to processing and not due to meat
I think this is a simple and straightforward fact
//
பார்க்க-
http://www.iarc.fr/…/media-centre/iarcnews/pdf/Monographs-Q…
http://www.thelancet.com/…/PIIS1470-2045(15)00444-1/fulltext
http://www.ncbi.nlm.nih.gov/pmc/articles/PMC3108955/
எனவே உடல் எடை குறைக்க சாதாரண balanced டயட்டில் குறைந்த கலோரி எடுத்துக்கொண்டு, நல்ல உடற்பயிற்சி செய்தாலே போதும்.
//
What if you have insulin resistance
This method will not work
//
பேலியோ போன்ற புதிய உணவுமுறைகளை பின்பற்றுவதற்கு முன் சிறிது ஆராய்ச்சி செய்து பார்க்க வேண்டியது அவசியம்.
//
Exactly
Please Read Biochemistry Books
//
இந்த நீண்ட பதிவு எது சிறந்தது என்று யாரிடமும் விவாதம் புரிய அல்ல.
//
Boss
For those who are obese because of insulin resistance, Paleo is the treatment of choice
If Obesity is because of sedentary lifestyle, exercise may help
If obesity is because of
//
இதை பற்றி நான் படித்ததன் மூலம் தெரிந்து கொண்ட சில முக்கிய தகவல்களை ஒரு மருத்துவன் என்கிற முறையில் நண்பர்களிடம் பகிர்ந்து கொள்ள மட்டுமே.
//
YES Boss
But
Had you read your biochemistry once again, you will realise that most of this writeup is wrong
No comments:
Post a Comment