From https://www.facebook.com/groups/tamilhealth/permalink/395264107330741/ and https://www.facebook.com/groups/tamilhealth/permalink/395265377330614/
//கொழுப்பை சேகரித்து உடல் பருமனை அதிகரிக்கும் அந்த புரத மரபணு வகைப்படுத்தப்பட்டுள்ளது.//
இது போல் பல ஜீன்கள் உள்ளன
ஒருவரின் மரபணுவில் ஒன்றோ அல்லது ஒன்றிற்கு மேற்பட்ட “குண்டாக்கும் / தொப்பை” ஜீன்கள் இருக்கலாம்
ஆனால்
அந்த ஜீன்கள் வேலை செய்ய வேண்டும் என்றால், இன்சுலின் தேவை
இன்சுலின் அதிகம் சுரக்க வேண்டும் என்றால் இரத்தத்தில் அதிகம் குளுக்கோஸ் தேவை
இரத்தத்தில் அதிகம் குளுக்கோஸ் இருக்க வேண்டும் என்றால் உணவில் தினமும் 50 கிராமுக்கு மேல் ”கார்ப்” சாப்பிட வேண்டும்
ஆக
உங்கள் டி.என்.ஏவில் 4-3-3ஜீட்டா ஜீனோ அல்லது இது போல் உடலை குண்டாக்கும் / தொப்பை போட வைக்கும் ஒன்றோ அல்லது பல ஜீன்களோ இருந்தாலும் கூட, நீங்கள் ஒரு நாள் 50 கிராமுக்கு குறைவாக கார்ப் உண்டால், நீங்கள் குண்டாக மாட்டீர்கள்
--
இந்த ஜீன்கள் எல்லாம் இல்லாதவர்கள், கார்ப் சாப்பிட்டாலும் குண்டாக மாட்டார்கள்
--
தமிழகத்திலும், தென்னிந்தியாவிலும், இது போன்ற ஜீன்கள் அதிக அளவு இருப்பதாலேயே, இங்கு உடல் பருமன், டைப் 2 நீரிழிவு ஆகிய நோய்கள் கடந்த இரண்டு தசாப்தங்களாக பல்கி பெருகி வருகின்றன
---
There are lots of genes like this
All such genes are activated by ONE Protein Called Insulin

And
There is one reason for increased secretion of Insulin
And that is High Glucose Levels in Blood
And
There is One reason for High Glucose Levels in Blood
And that is taking carbs > 50 gms per day
-oOo-
So
Whatever Gene or Genes you have which promote Obesity
If you limit your Carb intake to <50 day="" gm="" p="" per=""> Such genes will not be activated
-oOo-
Why many people continue to remain lean even after taking carbs is that they do not have such genes
-oOo-
Why Tamil Nadu in particular and south india in general has more obesity in the past two decades is because
The prevalence of such genes causing obesity is very high here
Many people have multiple genes which promote obesity50>

No comments:
Post a Comment